Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

ஆஸ்திரேலியாவில் குப்பைகளைக் கையாள்வதற்கு புதிய முறை அறிமுகம்

Marrickville Public School students get to know the new smart recycling bin (CSIRO).jpg
Smart bin takes the guesswork out of recycling Source: AAP / Keith McInnes

நாட்டின் அறிவியல் தொடர்பிலான தேசிய நிறுவனமான CSIRO, மறுசுழற்சி செய்யும் பொருட்களை குப்பைகளிலிருந்து பிரித்தெடுக்கும் புதிய robotic bin - இயந்திரத்தை உருவாக்கியுள்ளது. இது artificial intelligence மற்றும் high-tech infrared technology போன்ற தொழில்நுற்பங்களைப் பயன்படுத்தி பிளாஸ்டிக், உலோகம் மற்றும் கண்ணாடி ஆகியவற்றைப் பிரித்து வகைப்படுத்துகிறது. இதுபற்றி Gareth Boreham தயாரித்த செய்திவிவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

Published

By Maheswaran Prabaharan

Source: SBS

Share this with family and friends

நாட்டின் அறிவியல் தொடர்பிலான தேசிய நிறுவனமான CSIRO, மறுசுழற்சி செய்யும் பொருட்களை குப்பைகளிலிருந்து பிரித்தெடுக்கும் புதிய robotic bin - இயந்திரத்தை உருவாக்கியுள்ளது. இது artificial intelligence மற்றும் high-tech infrared technology போன்ற தொழில்நுற்பங்களைப் பயன்படுத்தி பிளாஸ்டிக், உலோகம் மற்றும் கண்ணாடி ஆகியவற்றைப் பிரித்து வகைப்படுத்துகிறது. இதுபற்றி Gareth Boreham தயாரித்த செய்திவிவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now