SKIP TO MAIN CONTENT

Smoke alarm தொடர்பில் நாம் தவறாமல் கவனிக்க வேண்டிய விடயங்கள்

BeFunky-collage (7).jpg
Smoke Alarm Credit: Tetra images / Getty Images Plus. Inset: V Sooriakumar

Smoke alarm என்பது நமது ஒவ்வொருவருடைய வீடுகளிலும் இருக்கவேண்டிய முக்கியமான அம்சம் என்பது நமக்குத் தெரியும். இந்த Smoke alarm தொடர்பில் நாம் தவறாமல் கவனிக்க வேண்டிய விடயங்கள் குறித்து மின்பொறியியலாளரும் சிட்னியில் பலவருடங்களாக Electrician ஆகப் பணியாற்றிவருபவருமான சூரியகுமார் வைத்தியலிங்கம் அவர்கள். அவருடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

Published

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

Smoke alarm என்பது நமது ஒவ்வொருவருடைய வீடுகளிலும் இருக்கவேண்டிய முக்கியமான அம்சம் என்பது நமக்குத் தெரியும். இந்த Smoke alarm தொடர்பில் நாம் தவறாமல் கவனிக்க வேண்டிய விடயங்கள் குறித்து மின்பொறியியலாளரும் சிட்னியில் பலவருடங்களாக Electrician ஆகப் பணியாற்றிவருபவருமான சூரியகுமார் வைத்தியலிங்கம் அவர்கள். அவருடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in 

பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில்

 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now