Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

தனது தமிழ் அடையாளம் குறித்து நிஷான் வேலுப்பிள்ளை கூறும் பதில்!

SOCCER AUSTRALIA TRAINING

Soccerros player Nishan Velupillay at the Claremont Resort in Berkeley, California, United States, Thursday, June 4, 2026. (AAP Image/Jason Henry) NO ARCHIVING Source: AAP / Jason Henry/AAPIMAGE

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஆஸ்திரேலிய அணியான Socceroos அணியில் இடம்பெற்றிருப்பவர் தமிழ் வேர்களைக் கொண்ட நிஷான் வேலுப்பிள்ளை. Melbourne-ல் வளர்ந்த இளம் வீரரான Nishan, தனது திறமை, வேகம் மற்றும் அர்ப்பணிப்பால் இந்த உயரத்தை எட்டியுள்ளார். இது அவருக்கான தனிப்பட்ட சாதனை மட்டுமல்ல, ஆஸ்திரேலிய தமிழ் சமூகத்திற்கும் பெருமை சேர்க்கும் தருணம். நிஷான் வேலுப்பிள்ளை SBSயின் Sunil Awasthiக்கு வழங்கிய ஆங்கில நேர்முகத்திலிருந்து ஒரு பகுதி.


Published

By Raysel

Source: SBS


Share this with family and friends


உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஆஸ்திரேலிய அணியான Socceroos அணியில் இடம்பெற்றிருப்பவர் தமிழ் வேர்களைக் கொண்ட நிஷான் வேலுப்பிள்ளை. Melbourne-ல் வளர்ந்த இளம் வீரரான Nishan, தனது திறமை, வேகம் மற்றும் அர்ப்பணிப்பால் இந்த உயரத்தை எட்டியுள்ளார். இது அவருக்கான தனிப்பட்ட சாதனை மட்டுமல்ல, ஆஸ்திரேலிய தமிழ் சமூகத்திற்கும் பெருமை சேர்க்கும் தருணம். நிஷான் வேலுப்பிள்ளை SBSயின் Sunil Awasthiக்கு வழங்கிய ஆங்கில நேர்முகத்திலிருந்து ஒரு பகுதி.


Nishan Velupillay, who has Tamil roots, is part of Australia’s national football team, the Socceroos, for the FIFA World Cup. A young player who grew up in Melbourne, Nishan has reached this level through his talent, speed and dedication. This is not only a personal achievement for him, but also a proud moment for the Australian Tamil community. Here is an excerpt from Nishan Velupillay’s English interview with SBS’s Sunil Awasthi.

SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது podcast பக்கத்திற்குச் செல்லுங்கள். SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tunein பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலி யில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.


Socceroos star Nishan Velupillay reflects on his Tamil identity

 


To hear more podcasts from SBS Tamil, subscribe to our podcast collection. Listen to SBS Tamil at 12 noon on SBS South Asian channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our tune in page. For listening on DAB+ digital radio, search for ‘SBS Radio’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now