பப்பு கியான்தேவ் (வயலின் வித்துவான்), சுனில் R கர்கியன் (பாடகர்), அனன்யா அசோக் (பாடகர்), N.C.பரத்வாஜ் (மிருதங்கம்) எனும் நான்கு இளம் இசைக்கலைஞர்கள் Swara-Laya, Sydney எனும் அமைப்பின் K.ஜெயேந்திரன் அவர்களின் அழைப்பின்பேரில் ஆஸ்திரேலியாவுக்கு வருகை தந்து பல நகரங்களில் இசைக்கச்சேரிகளை நடத்திவருகின்றனர். அவர்களின் பின்னணி மற்றும் கர்நாடக இசைஉலகில் தற்போது எழுந்திருக்கும் சர்ச்சைகள் குறித்தும் தங்கள் கருத்துக்களை முன்வைக்கின்றனர். SBS ஒலிப்பதிவு கூடத்தில் சந்தித்து உரையாடியவர் றைசெல்.