SKIP TO MAIN CONTENT

தெற்கு ஆஸ்திரேலியா அரசு விருது பெறும் தமிழ்ப்பெண்!

SA Governor Multicultural award
Neela holding South Australia's 2021 Governor's Multicultural award Source: Neela

தெற்கு ஆஸ்திரேலிய சமூகத்தின் பன்முக கலாச்சாரம், சமூக நல்லிணக்கம் மற்றும் கலாச்சாரங்களிக்கிடையேயான புரிதலை மேம்படுத்தும் ஒரு இளையவருக்கு ஆண்டுதோறும் அம்மாநிலத்தின் ஆளுநர் பல்கலாச்சார விருது வழங்கப்படுகிறது. அந்த விருதை முதல்முறையாக இந்த ஆண்டு ஒரு தமிழர் பெற்றுள்ளார். தெற்கு ஆஸ்திரேலியாவின் 2021ஆம் ஆண்டிற்கான ஆளுநர் பல்கலாச்சார விருதை பெற்றுள்ள நீலா சிவா அவர்களுடனான நேர்காணல். அவரோடு உரையாடுகிறார் செல்வி.

Published

Updated

By Selvi

Source: SBS

Skip to podcast episode content

தெற்கு ஆஸ்திரேலிய சமூகத்தின் பன்முக கலாச்சாரம், சமூக நல்லிணக்கம் மற்றும் கலாச்சாரங்களிக்கிடையேயான புரிதலை மேம்படுத்தும் ஒரு இளையவருக்கு ஆண்டுதோறும் அம்மாநிலத்தின் ஆளுநர் பல்கலாச்சார விருது வழங்கப்படுகிறது. அந்த விருதை முதல்முறையாக இந்த ஆண்டு ஒரு தமிழர் பெற்றுள்ளார். தெற்கு ஆஸ்திரேலியாவின் 2021ஆம் ஆண்டிற்கான ஆளுநர் பல்கலாச்சார விருதை பெற்றுள்ள நீலா சிவா அவர்களுடனான நேர்காணல். அவரோடு உரையாடுகிறார் செல்வி.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now