SKIP TO MAIN CONTENT

தெற்கு ஆஸ்திரேலிய மாநில தேர்தல்: வெல்லப்போவது யார்?

SA Election
SA Premier Steven Marshall and SA Opposition Leader Peter Malinauskas during a leaders debate at the South Australia Press Club in Adelaide Source: AAP Image/Matt Turner. Inset: Senthil

தெற்கு ஆஸ்திரேலிய மாநில தேர்தல் எதிர்வரும் சனிக்கிழமை 19ம் திகதி நடைபெறவுள்ளது. தற்போது அம்மாநிலத்தில் Steven Marshall தலைமையிலான லிபரல் ஆட்சி நடைபெற்றுவரும் பின்னணியில், நடைபெறவிருக்கும் தேர்தல் முடிவு எவ்வாறு அமையக்கூடும் என்பது உட்பட இன்னும் சில விடயங்கள் தொடர்பில் தெற்கு ஆஸ்திரேலியாவில் வாழ்ந்துவரும் திரு செந்தில் அவர்களுடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்

Published

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

தெற்கு ஆஸ்திரேலிய மாநில தேர்தல் எதிர்வரும் சனிக்கிழமை 19ம் திகதி நடைபெறவுள்ளது. தற்போது அம்மாநிலத்தில் Steven Marshall தலைமையிலான லிபரல் ஆட்சி நடைபெற்றுவரும் பின்னணியில், நடைபெறவிருக்கும் தேர்தல் முடிவு எவ்வாறு அமையக்கூடும் என்பது உட்பட இன்னும் சில விடயங்கள் தொடர்பில் தெற்கு ஆஸ்திரேலியாவில் வாழ்ந்துவரும் திரு செந்தில் அவர்களுடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now