பிரபல பின்னணிப் பாடகர் S P பாலசுப்ரமணித்துடன் பிரபல பின்னணிப் பாடகி சித்திரா கலந்துகொள்ளும் Live in Concert எனும் நிகழ்வு Sydney Olympic Park இல் மே மாதம் 3 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.
அதிக தகவலுக்கு: www.ticketdirect.com.au
Live in Concert in Sydney