.....மற்றும் பல விடயங்களை, சென்னையில் உள்ள மனோ அவர்களின் இல்லத்துக்குச் சென்று அவரைச் சந்தித்து அறிந்துகொள்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன். மனோவின் பிரபல்ய பாடல்களின் ஒலிக் கீற்றுகளும் செவ்வியின் இடையே ஒலிக்கின்றன.
பாடகர் மனோவுடன் அவரது இல்லத்தில் ஒரு பிரத்தியேகச் சந்திப்பு - பாகம் 2
Singer Mano
திரைப்பட நடிகரான அனுபவம், சின்னத் திரை அனுபவம், குறிப்பாக Super Singer Junior நிகழ்ச்சியில் நடுவராக இருக்கும் அனுபவம், தான் இதுவரை பாடிய பாடல்களில் தனக்குப் பிடித்தவை.......
Share