( Left) Karthikeyani & (Right) Santhiya with snake Source: Supplied
கரப்பான் பூச்சி, பல்லி இதையெல்லாம் பார்த்துவிட்டால்கூட 'ஆ...' என்று அலறிக் குதித்து களேபரம் செய்யும் பெண்கள் மத்தியில் சிலந்தியை வருடக்கணக்கில் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார் தேனி மாவட்டத்தை சேர்ந்த கார்த்திகேயனி மற்றும் தஞ்சாவூர் சந்தியா தங்களது ஊருக்குள் வரும் பாம்பை மீட்டு அப்புறப்படுத்தி காட்டுப் பகுதியில் கொண்டு விடுவதை பொழுதுபோக்காக செய்து வருகிறார். இவர்களின் அனுபவங்களை விவரிக்கும் விவரணம். தயாரித்துத் வழங்குகிறார் செல்வி