SKIP TO MAIN CONTENT

Superannuationயில் சேமிப்பை அதிகரிக்க ஒரு தம்பதியினர் என்ன செய்யலாம்?

Appu Govindarajan
Source: Appu Govindarajan and Getty Images

Superannuation க்கு ஒருவர் இன்னும் அதிகமான தொகையை செலுத்தி அவரின் சேமிப்பை அதிகரிக்கச் செய்யலாம். மட்டுமல்ல சூப்பர் மூலம் தம்பதியர் ஒருவர் மூலம் மற்றொருவருக்கு சூப்பர் பணத்தை செலுத்தமுடியும். இந்த பின்னணியில், மனைவி அல்லது கணவன் தங்களின் Superannuation கணக்கில் மூலமா எவ்வளவு பணத்தை கொடுக்க முடியும்? அதை எப்போது செய்யவேண்டும்? என்று எழும் பல கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் பெர்த் நகரில் வாழும் கோவிந்தராஜன் அப்பு அவர்கள். பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பம் குறித்து கட்டுரை எழுதும் அவர், ஆஸ்திரேலியாவின் CPA, CA மற்றும் AIM உயர்க்கல்வி நிறுவனங்களில் உறுப்பினராக இருப்பதோடு பல ஆண்டுகளாக அரசு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

Published

Updated

Source: SBS

Skip to podcast episode content

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now