இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதையடுத்து அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. இதற்கான காரணம் உட்பட இன்னும் சில முக்கியமான கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார் கொழும்பு பல்கலைக்கழகத்தில் பொருளியல் துறை சிரேஷ்ட பேராசிரியராக கடமையாற்றும் கலாநிதி கோபாலபிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





