SKIP TO MAIN CONTENT

இலங்கையில் தொடரும் மக்கள் போராட்டம்: அதிபர் கோட்டாபய பதவி விலகுவாரா?

Sri Lanka Economic Crisis
Source: AP Photo/Eranga Jayawardena / AAP Images. Inset: Nilamdeen

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள பின்னணியில் அங்கு அரசுக்கெதிரான தொடர் போராட்டம் நடைபெற்றுவருகிறது. அங்குள்ள தற்போதைய நிலை தொடர்பில் விளக்கமளிக்கிறார் கொழும்பிலிருந்து ஊடகவியலளாரும், அரசியல் ஆய்வாளரும், மனித உரிமை ஆர்வலருமான எம்.எம்.நிலாம்டீன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

Published

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள பின்னணியில் அங்கு அரசுக்கெதிரான தொடர் போராட்டம் நடைபெற்றுவருகிறது. அங்குள்ள தற்போதைய நிலை தொடர்பில் விளக்கமளிக்கிறார் கொழும்பிலிருந்து ஊடகவியலளாரும், அரசியல் ஆய்வாளரும், மனித உரிமை ஆர்வலருமான எம்.எம்.நிலாம்டீன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now