SKIP TO MAIN CONTENT

பேரழிவில் இலங்கைக் கடற்கரை

The Singapore registered vessel northwest of Colombo
The Singapore registered vessel northwest of Colombo. Source: AAP

இரசாயனப் பொருட்களை ஏற்றிச் சென்ற சரக்குக்கப்பல் ஒன்று, இலங்கையின் மேற்கு கடற்கரைப் பகுதியில் தீப் பற்றிக் கொண்டது. மூழ்க இருந்த அந்தக் கப்பலை மீட்பதற்கான முயற்சிகள் கைவிடப் பட்டதைத் தொடர்ந்து, புதன்கிழமை நீரில் மூழ்கியுள்ளது.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

இரசாயனப் பொருட்களை ஏற்றிச் சென்ற சரக்குக்கப்பல் ஒன்று, இலங்கையின் மேற்கு கடற்கரைப் பகுதியில் தீப் பற்றிக் கொண்டது. மூழ்க இருந்த அந்தக் கப்பலை மீட்பதற்கான முயற்சிகள் கைவிடப் பட்டதைத் தொடர்ந்து, புதன்கிழமை நீரில் மூழ்கியுள்ளது.

அதிலிருந்து கசியும் எண்ணைப் பதார்த்தங்கள், குப்பைகள் தொடர்ந்து கடல் நீரை மாசுபடுத்துவதால், மிக மோசமான கடல் பேரழிவுகளில் ஒன்றை இலங்கை எதிர் கொண்டுள்ளது என்று அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.

இது குறித்து Nadine Silva எழுதிய ஒரு விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now