SKIP TO MAIN CONTENT

இலங்கையில் கடந்த சில நாட்களில் இடம்பெற்ற முக்கிய செய்திகளின் பின்னணி

Kanthakumar.jpg

இலங்கை கிரிக்கெட் சபை விவகாரத்தில் அதிபருக்கும் விளையாட்டுத் துறை அமைச்சருக்கு இடையே கருத்து முரண்பாடு நாடாளுமன்றத்தில் விவாதம், எதிர்வரும் ஆண்டில் தேர்தல்கள் இடம்பெறும் காலமாக இருப்பினும் தேர்தல் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் அரிதாக உள்ளன என பல்வேறு அரசியல் தலைவர்கள் கருத்து, மீண்டும் மக்களுக்கு நெருக்கடி கொடுக்கும் வரிவிதிப்புகள்... இதுபோன்ற முக்கிய செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

இலங்கை கிரிக்கெட் சபை விவகாரத்தில் அதிபருக்கும் விளையாட்டுத் துறை அமைச்சருக்கு இடையே கருத்து முரண்பாடு நாடாளுமன்றத்தில் விவாதம், எதிர்வரும் ஆண்டில் தேர்தல்கள் இடம்பெறும் காலமாக இருப்பினும் தேர்தல் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் அரிதாக உள்ளன என பல்வேறு அரசியல் தலைவர்கள் கருத்து, மீண்டும் மக்களுக்கு நெருக்கடி கொடுக்கும் வரிவிதிப்புகள்... இதுபோன்ற முக்கிய செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now