Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

கோட்டாபய ராஜபக்ஸ பதவிவிலகுவதற்கு கால அவகாசம் எடுத்துக்கொள்வது ஏன்?

Protesters walk past a vandalised security gate at the entrance to president's official residence in Colombo, Sri Lanka, Saturday, July 9, 2022.
Protesters walk past a vandalised security gate at the entrance to president's official residence in Colombo, Sri Lanka, Saturday, July 9, 2022. Source: (AP Photo/Eranga Jayawardena)

இலங்கை அதிபர் மற்றும் அரசுக்கெதிராக கடந்த சனிக்கிழமை மாபெரும் போராட்டம் நடைபெற்றிருந்தநிலையில், அதிபர் கோட்டாயப ராஜபக்ஸ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் பதவியிலிருந்து விலகவுள்ளனர். இந்தப் பின்னணியில் இலங்கையின் அடுத்த கட்டம் என்ன என்பது தொடர்பில், கொழும்பில் வாழும் அரசியல் ஆய்வாளரும் பத்தி எழுத்தாளருமான புருஜோத்தமன் தங்கமயில் அவர்களோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

Published

Source: SBS

Share this with family and friends

இலங்கை அதிபர் மற்றும் அரசுக்கெதிராக கடந்த சனிக்கிழமை மாபெரும் போராட்டம் நடைபெற்றிருந்தநிலையில், அதிபர் கோட்டாயப ராஜபக்ஸ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் பதவியிலிருந்து விலகவுள்ளனர். இந்தப் பின்னணியில் இலங்கையின் அடுத்த கட்டம் என்ன என்பது தொடர்பில், கொழும்பில் வாழும் அரசியல் ஆய்வாளரும் பத்தி எழுத்தாளருமான புருஜோத்தமன் தங்கமயில் அவர்களோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now