ஸ்ரீ வக்ரதுண்ட விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம்!

Source: Supplied
மெல்பேர்னிலுள்ள ஸ்ரீ வக்ரதுண்ட விநாயகர் கோவில், நான்கு மில்லியன் டொலர் செலவில் புனரமைக்கப்பட்டு விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. இது தொடர்பில் மெல்பேர்ன் விநாயகர் இந்து சங்கத் தலைவர் திரு. பாலா கந்தையாவுடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
Share