ஸ்ரீ வெங்கடேஸ்வரர் ஆலயம் சுமார் 40 ஆண்டுகால வரலாறு கொண்ட ஆலயம். இந்த ஆலயத்தை நிர்வகித்துவரும் Sri Venkateswara Temple Association எனும் அமைப்பின் நிர்வாகக் குழுவை இந்த அமைப்பைச் சார்ந்த சில உறுப்பினர்கள் தற்போது விமர்சனம் செய்கின்றனர். இந்த விமர்சனங்கள் என்ன? இந்த விமர்சனங்களுக்கு நிர்வாகத்தின் பதில் என்ன? றைசெல் முன்வைக்கும் விவரணத்தின் முதற்பாகம் இது. இரண்டாம் பாகம்: http://www.sbs.com.au/yourlanguage/tamil/ta/content/tottrum-srii-vengktteesvrr-aaly-nirvaakm-kurritt-crccai?language=ta