2020 இலங்கை ஒரு மீள்பார்வை!!

Source: SBS Tamil
முடிவுக்கு வரவுள்ள இந்த 2020ஆம் ஆண்டில் இலங்கை தொடர்பில் அதிகம் பேசப்பட்ட, அதிக தாக்கத்தையோ அதிர்ச்சியையோ ஏற்படுத்திய இலங்கையில் இடம்பெற்ற முக்கிய சம்பவங்கள் குறித்த செய்தித் தொகுப்பு. நிகழ்ச்சிப்படைப்பு : நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்
Share