மலையக மக்கள் இலங்கைக்கு வந்து 200 வருட காலமாகிறது. அவர்கள் கல்வி, சமூக, கலாச்சார மற்றும் பொருளாதார அபிவிருத்தியில் அம்மக்களின் வளர்ச்சி குறிப்பிடத்தக்களவு இல்லையென பொதுவாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அரசின் சமூக நலத்திட்டங்கள் மற்றும் நிவாரணத் திட்டங்களில் மலையக மக்கள் புறக்கணிக்கப்படுவதாக மலையக மக்களின் பிரதிநிதிகள் பலர் நடாளுமன்றத்தில் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்கள். இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in
பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





