இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் தமிழ் கட்சிகள் ஒன்றுபடவேண்டும் எனவும் இவ்வருட இறுதிக்குள் தீர்வு காண முடியுமென நம்புவதாகவும் இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த அழைப்பு தொடர்பில் தமிழ் கட்சிகள் பலவும் தமது நிலைப்பாட்டை அறிவித்துள்ளன. இதுபற்றிய கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in
பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில்
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





