SKIP TO MAIN CONTENT

கடந்து சென்ற நாட்களில் இலங்கையின் முக்கிய செய்திகள்

05.01_03.jpg

இலங்கையின் கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் தொடரும் சீரற்ற காலநிலை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. விவசாய நடவடிக்கைகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட:டுள்ளது: நடைமுறைக்கு வந்துள்ள வரி அதிகரிப்பால் பொருட்களுக்கு விலையேற்றம் : நான்கு நாட்கள் பயணமாக அதிபர் ரணில் விக்கிரமசிங்க யாழ். வருகை. அவரது வருகை தொடர்பிலான எதிர்பு நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கக்கோரி நீதிமன்றத்தில் காவல்துறையினர் முன்வைத்த கோரிக்கையை நிராகரித்தது நீதிமன்றம். இந்த செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Published

By Renuka Thuraisingham

Source: SBS

Skip to podcast episode content

இலங்கையின் கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் தொடரும் சீரற்ற காலநிலை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. விவசாய நடவடிக்கைகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட:டுள்ளது: நடைமுறைக்கு வந்துள்ள வரி அதிகரிப்பால் பொருட்களுக்கு விலையேற்றம் : நான்கு நாட்கள் பயணமாக அதிபர் ரணில் விக்கிரமசிங்க யாழ். வருகை. அவரது வருகை தொடர்பிலான எதிர்பு நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கக்கோரி நீதிமன்றத்தில் காவல்துறையினர் முன்வைத்த கோரிக்கையை நிராகரித்தது நீதிமன்றம். இந்த செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in  பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now