SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
உடல் உறுப்பு தானத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி உலகம் முழுவதும் பயணிக்கும் ஸ்ரீவத்ஸா

Credit: Anil Srivatsa
இந்தியாவைச் சேர்ந்த அனில் ஸ்ரீவத்ஸா என்பவர் உடல் உறுப்பு தானம் செய்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும்வகையிலும் அதுகுறித்த விழிப்புணர்வை கொடுக்கும்வகையிலும், உலகம் முழுவதும் தனது காரில் பயணம் செய்கிறார். அண்மையில் மெல்பனுக்கு வருகை தந்திருந்த அவரை SBS ஒலிப்பதிவுக்கூடத்தில் சந்தித்து உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
Share