இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க சிட்னியில் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்தார் எனத் தொடரப்பட்ட வழக்கில், அவர் குற்றமற்றவர் என நீதிமன்றம் கண்டறிந்துள்ளது. இதுகுறித்த செய்தி விவரணத்தை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in
பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில்
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





