மகதிர் வெற்றி எப்படி சாத்தியமானது? அவர் இனி என்ன செய்வார்?

Mahathir Mohamad, former Malaysian prime minister and chairman of 'Pakatan Harapan' (The Alliance of Hope) Source: EPA
மலேசியாவின்புதியபிரதமராகமகாதீர்மொஹமட்அவர்கள்பொறுப்பேற்றார். 60 ஆண்டுகளாகமலேசியாவைஆண்டுவந்துள்ளதேசியமுன்னணியின்ஏகோபித்தஆட்சிமுடிவுக்குவந்துள்ளது. மகதிர்வெற்றிஎப்படிசாத்தியமானது? அவர்இனிஎன்னசெய்வார்? என்றகேள்விகளோடுஅலசுகிறார்மலேசியாவில்வாழும்மருத்துவப்பேராசிரியர்முனியாண்டிஅவர்கள். அவரோடுஉரையாடியவர்: றைசெல்.
Share