NSW HSC தமிழ் பாடத்தில் மாநிலத்தில் முதலாவதாக தேர்ச்சி பெற்றுள்ளார் Mount Druitt தமிழ் பாடசாலை மாணவன் பருணீதன் ரங்கநாதன். விக்டோரியா மாநிலத்தில் VCE தமிழ் பாடத்தில் மாநிலத்தில் முதலாவதாக தேர்ச்சி பெற்றுள்ளார் ஈழம் தமிழ் சங்கத்தின் தமிழ் பாடசாலை மாணவன் காருண்யகன் தில்லைநாதன். இவர்கள் இருவரும் தங்களின் தமிழ் மொழி மீது உள்ள ஆர்வம், மகிழ்ச்சி மற்றும் தேர்வு முறைகள் ஆகியவைகளை நமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர் செல்வியுடன் பகிர்ந்துக் கொள்கிறார்கள்.