அழகான நீண்ட கடற்கரைகள் கொண்ட நமது நாட்டில் பாறைகள் மீது நின்று மீன்பிடிப்பது என்பது மிகவும் பிரபலமான பொழுதுபோக்கு. ஆனால் இதில் உள்ள ஆபத்துகள் தெரியாமல் பலர் விபத்துக்குள்ளாகி சிலர் மரணம் அடைவதாக கூறப்படுகிறது. இது குறித்து ஆங்கிலத்தில் Amy Chien-Yu Wang எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி.