SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
ஆஸ்திரேலியா என்ற தேசத்தின் கதை – பாகம்3: எப்படியான நாடு?

The First Commonwealth Parliament was opened by the Duke of York in the Exhibition Building, Melbourne, on 9 May, 1901.Image: Senate Resource Centre
இந்தத் தேசத்தின் அரசியல் வரலாற்றை பத்துப் பாகங்களில் சொல்லும் நிகழ்ச்சியின் மூன்றாம் பாகத்தில், ஒரு நாடாக உருவாகிய ஆஸ்திரேலியா எப்படியான நாடாக ஆரம்பித்தது என்று ஆராய்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
Share