Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

மாணவர் கடன் – திருப்பிச் செலுத்துவது ஏன் இப்போது இலகுவாகிறது

GREENS HECS ANNOUNCEMENT
Greens candidate for Wills, Samantha Ratnam and Greens Senator Mehreen Faruqi and speaking to media about the Greens' plan to wipe all student debt, at Curtain Square in Melbourne, Monday, November 11, 2024. (AAP Image/James Ross) NO ARCHIVING Source: AAP / JAMES ROSS/AAPIMAGE

ஆஸ்திரேலியாவில் பல்கலைக்கழகம், TAFE எனும் தொழில்நுட்பக் கல்லூரி போன்றவற்றில் மேற்கல்வி படிப்பதற்காக அரசிடம் கடன் வாங்கியவர்களின் எண்ணிக்கை முப்பது இலட்சத்திற்கும் அதிகம். இந்தக் கடன், HECS அல்லது HELP கடன் என்று அழைக்கப்படுகிறது. இதனைத் திருப்பிச் செலுத்தும் முறை இப்போது முற்றிலும் மாறியிருக்கிறது. பலருடைய கடனின் அளவே, ஒரே தடவையில் இருபது சதவீதம் குறைந்திருக்கிறது. புதிய நிதியாண்டு நேற்று தொடங்கியிருக்கும் இந்த வேளையில், இந்த மாற்றம் ஒவ்வொருவரின் ஊதியச் சீட்டிலும் தெரியத் தொடங்கியிருக்கிறது. ஆனால் விதிகளின் நுணுக்கத்துக்குள் கவனிக்க வேண்டிய ஓர் விடயமும் மறைந்திருக்கிறது. யாருக்கு உண்மையான நன்மை, யாருக்குச் சிக்கல் காத்திருக்கிறது? இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Share this with family and friends

ஆஸ்திரேலியாவில் பல்கலைக்கழகம், TAFE எனும் தொழில்நுட்பக் கல்லூரி போன்றவற்றில் மேற்கல்வி படிப்பதற்காக அரசிடம் கடன் வாங்கியவர்களின் எண்ணிக்கை முப்பது இலட்சத்திற்கும் அதிகம். இந்தக் கடன், HECS அல்லது HELP கடன் என்று அழைக்கப்படுகிறது. இதனைத் திருப்பிச் செலுத்தும் முறை இப்போது முற்றிலும் மாறியிருக்கிறது. பலருடைய கடனின் அளவே, ஒரே தடவையில் இருபது சதவீதம் குறைந்திருக்கிறது. புதிய நிதியாண்டு நேற்று தொடங்கியிருக்கும் இந்த வேளையில், இந்த மாற்றம் ஒவ்வொருவரின் ஊதியச் சீட்டிலும் தெரியத் தொடங்கியிருக்கிறது. ஆனால் விதிகளின் நுணுக்கத்துக்குள் கவனிக்க வேண்டிய ஓர் விடயமும் மறைந்திருக்கிறது. யாருக்கு உண்மையான நன்மை, யாருக்குச் சிக்கல் காத்திருக்கிறது? இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது podcast பக்கத்திற்குச் செல்லுங்கள்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்து கொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.

Student debt just got cheaper to repay

To hear more podcasts from SBS Tamil, subscribe to our podcast collection.

Listen to SBS Tamil at 12 noon on SBS South Asian channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our tune in page. For listening on DAB+ digital radio, search for ‘SBS Radio’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now