"மாணவர்கள் கற்கும் முறையில் தவறு !!"
Madurai R Muralidharan & Kaviya Muralidharan Source: Madurai R Muralidharan & Kaviya Muralidharan
பிரபல கலைஞர் மதுரை R முரளீதரன் அவர்களின் எண்ணத்தில், எழுத்தில், இசையில், நடன வடிவத்தில், இயக்கத்தில் உருவான சிலப்பதிகாரம் இசை-நாட்டிய-நாடக நிகழ்ச்சி கடந்த திங்கட்கிழமை சிட்னியில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்காக சிட்னி வந்திருந்த மதுரை R முரளீதரன், மற்றும் அவர் மகள் காவியா முரளிதரன் குலசேகரம் சஞ்ச்சயனுடன் பேசுகிறார்கள். நேர்காணலின் முதல்பாகம்: http://www.sbs.com.au/yourlanguage/tamil/ta/content/no-dancer-greater-mathavi?language=ta
Share



