பூர்வீகக்குடிமக்கள் மீது பெரும்பாலானவர்கள் எதிர்மறைக் கருத்துகளையே கொண்டுள்ளனர்!

Protesters are seen during a Black Lives Matter rally in Melbourne, Saturday, June 6, 2020. Source: AAP
பூர்வீகக்குடி மக்கள் மீது இனம் தொடர்பாக நான்கு ஆஸ்திரேலியர்களில் மூவர் எதிர்மறைக் கருத்துக்களைக் கொண்டுள்ளதாக Australian National University நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுபற்றி Nakari Thorpe தயாரித்த செய்திவிவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share