SKIP TO MAIN CONTENT

சர்வதேச Physics Olympiadல் ஆஸ்திரேலியா சார்பில் பங்கேற்கும் தமிழன்

Sutharshan Ravi
Sutharshan Ravi

ஆசிய Physics Olympiad இல் ஆஸ்திரேலியா சார்பில் பங்கேற்று வெண்கலப் பதக்கம் வென்ற சுதர்ஷன் ரவி, தற்போது இந்தியாவில் நடைபெறவுள்ள சர்வதேச Physics Olympiad இல் ஆஸ்திரேலியா சார்பில் பங்குபெறச் செல்கிறார்.

Published

Updated

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

ஆசிய Physics Olympiad இல் ஆஸ்திரேலியா சார்பில் பங்கேற்று வெண்கலப் பதக்கம் வென்ற சுதர்ஷன் ரவி, தற்போது இந்தியாவில் நடைபெறவுள்ள சர்வதேச Physics Olympiad இல் ஆஸ்திரேலியா சார்பில் பங்குபெறச் செல்கிறார்.

ஆசிய Physics Olympiad இல் ஆஸ்திரேலியா சார்பில் பங்கேற்று வெண்கலப் பதக்கம் வென்ற சுதர்ஷன் ரவி, தற்போது இந்தியாவில் நடைபெறவுள்ள சர்வதேச Physics Olympiad இல் ஆஸ்திரேலியா சார்பில் பங்குபெறச் செல்லும் ஐவர் கொண்ட குழுவில் ஒருவராகச் செல்கிறார். NSW மாநிலத்தில் உள்ள Baulkham Hills உயர் தரப் பாடசாலையில் 12ம் வகுப்புப் படிக்கும் சுதர்ஷன் ரவியுடன் உரையாடுகிறார் மகேஸ்வரன் பிரபாகரன். கர்நாடக இசையிலும் பல பரிசுகள் வென்ற சுதர்ஷன் அவர்களின் பாடல் ஒன்றும் ஒலிக்கிறது.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now