SKIP TO MAIN CONTENT

“சுஜித்தின் மரணத்தை தடுத்திருக்கலாம்”

Sujith
Source: Raj

தமிழ்நாட்டில் சுஜித் எனும் 2 வயதுச் சிறுவன் மூடப்படாத ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து பின்னர் பிணமாக மீட்கப்பட்டான். அரசும், அதிகாரிகளும், மீட்புப் பணியாளர்களும் எவ்வளவோ முயன்றும் சுஜித்தை காப்பாற்ற இயலவில்லை. இந்த இயலாமைக்கு அரசும், அதிகாரிகளின் நடைமுறைகளும், மீட்புப் பணி நடந்த விதமுமே காரணம் என்றும் கூறுகிறார் பூவுலகின் நண்பரகள் எனும் அமைப்பின் சுந்தர்ராஜன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

தமிழ்நாட்டில் சுஜித் எனும் 2 வயதுச் சிறுவன் மூடப்படாத ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து பின்னர் பிணமாக மீட்கப்பட்டான். அரசும், அதிகாரிகளும், மீட்புப் பணியாளர்களும் எவ்வளவோ முயன்றும் சுஜித்தை காப்பாற்ற இயலவில்லை. இந்த இயலாமைக்கு அரசும், அதிகாரிகளின் நடைமுறைகளும், மீட்புப் பணி நடந்த விதமுமே காரணம் என்றும் கூறுகிறார் பூவுலகின் நண்பரகள் எனும் அமைப்பின் சுந்தர்ராஜன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now