SKIP TO MAIN CONTENT

NSW மாநிலத்தில் ஏன் லேபர் வெற்றிபெற்றது? புதிய லேபர் அரசின் சவால்கள் என்ன?

Talkback image (1).jpg

NSW மாநிலத்தில் நேற்று நடைபெற்ற மாநில நாடாளுமன்றத் தேர்தலில் லேபர் கட்சி வெற்றிபெற்றுள்ளது. லேபர் அரசு அமைகிறது. லேபர் கட்சி வெற்றிபெற்றாலும், அரசில் அது சந்திக்கப்போகும் சவால்கள் பல என்று கூறப்படுகிறது.


Published

By Raysel

Source: SBS



Skip to podcast episode content

NSW மாநிலத்தில் நேற்று நடைபெற்ற மாநில நாடாளுமன்றத் தேர்தலில் லேபர் கட்சி வெற்றிபெற்றுள்ளது. லேபர் அரசு அமைகிறது. லேபர் கட்சி வெற்றிபெற்றாலும், அரசில் அது சந்திக்கப்போகும் சவால்கள் பல என்று கூறப்படுகிறது.


இது குறித்து அலசுகிறார் செந்தில் சிதம்பரநாதன் அவர்கள். அவர் கார்ப்பரேட் உலகில் 29 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர். செந்தில் அவர்கள் தெற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தின் முக்கிய சமூகத் தலைவர். மட்டுமல்ல, தெற்கு ஆஸ்திரேலியாவில் கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தமிழர். ஆஸ்திரேலிய அரசியலை மிகவும் உன்னிப்பாக அவதானித்து அலசும் செந்தில் அவர்களோடு “வாங்க பேசலாம்” நிகழ்ச்சிக்காக அவரோடு உரையாடியவர் றைசெல்.

——————————————————————————————————————————

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now