Superannuation ஓய்வூதிய நிதியினை பயன்படுத்தி முதலாவது வீடு வாங்குபவர்கள் வைப்பு நிதியினை சேமிக்கமுடியும். அதனை எவ்வாறு செய்வது மேலும் அதில் உள்ள நன்மை என்ன போன்ற கேள்விகளுக்கு பதில்தருகிறார் பெர்த் நகரில் வாழும் கோவிந்தராஜன் அப்பு அவர்கள். பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பம் குறித்து கட்டுரை எழுதும் அவர், ஆஸ்திரேலியாவின் CPA, CA மற்றும் AIM உயர்க்கல்வி நிறுவனங்களில் உறுப்பினராக இருப்பதோடு பல ஆண்டுகளாக அரசு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவரோடு உரையாடுகிறார் செல்வி.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share




