SKIP TO MAIN CONTENT

Super Singer 4 இசைநிகழ்ச்சிகளுக்கு , 7 இலவச நுழைவுச் சீட்டுக்கள்.

Super Singer 4
Super Singer 4

கேள்விக்கான விடையைச் சொல்லுங்கள், சிட்னி, மெல்பேர்ன், பிரிஸ்பேன், கான்பெரா நகரங்களில் நடைபெறவுள்ள மாபெரும் இசை நிகழ்ச்சிக்குச் செல்ல இலவச நுழைவுச் சீட்டை வெல்லுங்கள். கேள்வி:Vijay தொலைக்காட்சி நாடாத்திய Super Singer 4 நிகழ்ச்சியின் வெற்றியாளரான (Title Winner) திவாகர், இறுதிப் போட்டியில் பாடிய கடைசிப் பாடல் என்ன? பதில்: ? இந்தக் கேள்விக்கான உங்கள் பதிலை, இதே இணையதளத்திலோ அல்லது tamil.program@sbs.com.au எனும் எமது மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பிவையுங்கள். போட்டியில் பங்கேற்க ஒரேயொரு நிபந்தனை: www.Facebook.com/SBSTamil என்னும் எமது Facebookஐ நீங்கள் LIKE செய்ய வேண்டும்.போட்டி முடிவுத் திகதி : 20/04/2014, 23:59:59.

Published

Updated

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

கேள்விக்கான விடையைச் சொல்லுங்கள், சிட்னி, மெல்பேர்ன், பிரிஸ்பேன், கான்பெரா நகரங்களில் நடைபெறவுள்ள மாபெரும் இசை நிகழ்ச்சிக்குச் செல்ல இலவச நுழைவுச் சீட்டை வெல்லுங்கள். கேள்வி:Vijay தொலைக்காட்சி நாடாத்திய Super Singer 4 நிகழ்ச்சியின் வெற்றியாளரான (Title Winner) திவாகர், இறுதிப் போட்டியில் பாடிய கடைசிப் பாடல் என்ன? பதில்: ? இந்தக் கேள்விக்கான உங்கள் பதிலை, இதே இணையதளத்திலோ அல்லது tamil.program@sbs.com.au எனும் எமது மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பிவையுங்கள். போட்டியில் பங்கேற்க ஒரேயொரு நிபந்தனை: www.Facebook.com/SBSTamil என்னும் எமது Facebookஐ நீங்கள் LIKE செய்ய வேண்டும்.போட்டி முடிவுத் திகதி : 20/04/2014, 23:59:59.

Super Singer 4 இறுதிப் போட்டியாளர்களான திவாகர், சைட், சரத், சோனியா, பார்வதி ஆகியோருடன் பிரபல பின்னணிப் பாடகர் இசையமைப்பாளர் சிரினிவாஸ், the voice expert ஆனந்த் வைத்தியநாதன், தொகுப்பாளினி பாவனா ஆகியோர் கலந்து சிறப்பிக்கும் மாபெரும் இசை நிகழ்ச்சிகள் சிட்னி, மெல்பேர்ன், பிரிஸ்பேன், கான்பெரா நகரங்களில் நடைபெறவுள்ளன.

சிட்னியில், April மாதம் 26ம் திகதி, சனிக்கிழமை மாலை 5:30 மணிக்கு, Parramatta Riverside Theaterல் யாழ் மத்திய கல்லூரி பழைய மாணவர்களினால் நடாத்தப்படுகிறது.

பிரிஸ்பேனில், April மாதம் 27ம் திகதி, ஞாயிற்றுக்கிழமை மாலை 5:30 மணிக்கு, Unidus Community Centre Auditoriumல் Sun Exchange இனால் நடாத்தப்படுகிறது.

மெல்பேர்னில், May மாதம் 3ம் திகதி, சனிக்கிழமை மாலை 5 மணிக்கு Monash பல்கலைக்கழக Robert Blackwood மண்டபத்தில், Vansan Constructionஆல் நடாத்தப்படுகிறது.

கான்பெராவில், May மாதம் 4ம் திகதி, ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு, Gungahlin College Theatre இல் கான்பெரா தமிழ்ச் சங்கத்தினால் நடாத்தப்படுகிறது.

மேலதிக விபரங்களிட்கு:

www.tamilaustralian.com.au

Melbourne

Rasu Kutty 0451 892 529, Theepan 0415 533 622.

Sydney

Dushy 0403 251 050, Bahee 0411 770 617.

Brisbane

Siva 0430 064 550, Sathees 0413 904 904

Canberra

Gnani 0421 369 132, Mohan 0416 249 545.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now