ஆஸ்திரேலியாவில் மாபெரும் இசை நிகழ்ச்சிகளை வழங்கவென Super Singers 4 (Junior) பாடகர்களுடன் பிரபல பாடகர்கள் மனோ, சித்திரா, ஜெயச்சந்திரன் உட்படப் பல கலைஞர்கள் வருகை தந்துள்ளார்கள். மக்களின் அதி கூடிய வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தை வென்ற, கனடா வாழ் ஈழத்துச் சிறுமி ஜெசிக்கா அவர்களை சிட்னியில் சந்தித்து உரையாடுகிறார் மகேஸ்வரன் பிரபாகரன். 'கடல் குதிரைகள்' எனும் திரைப்படத்துக்காக ஜெசிக்கா பாடிய உணர்ச்சி மிக்க பாடலும் செவ்வியின் நிறைவில் ஒலிக்கிறது.
சிட்னி மற்றும் Melbourne நகர்களில் நடைபெறவுள்ள நிகழ்சிகள் பற்றிய விபரங்கள்:
சிட்னியில் CRESTWOOD INDAUS CARE BASKER RATNAM பெருமையுடன் வழங்குகிறார். Saturday, 18 July, 5PM - Sydney Town Hall.
Melbourneஇல் VANSAN CONSTRUCTON SHAN SUTHARSAN பெருமையுடன் வழங்குகிறார். Sunday 19 July, 5PM - Robert Blackwood Hall, Monash University.
Share




