சிட்னியில், April மாதம் 26ம் திகதி, சனிக்கிழமை மாலை, Parramatta Riverside Theaterல் யாழ் மத்திய கல்லூரி பழைய மாணவர்களினால் நடாத்தப்படுகிறது.
பிரிஸ்பேனில், April மாதம் 27ம் திகதி, ஞாயிற்றுக்கிழமை மாலை 5:30 மணிக்கு, Unidus Community Centre Auditoriumல் Sun Exchange இனால் நடாத்தப்படுகிறது.
மெல்பேர்னில், May மாதம் 3ம் திகதி, சனிக்கிழமை மாலை 5 மணிக்கு Monash பல்கலைக்கழக Robert Blackwood மண்டபத்தில், Vansan Constructionஆல் நடாத்தப்படுகிறது.
கான்பெராவில், May மாதம் 4ம் திகதி, ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு, Gungahlin College Theatre இல் கான்பெரா தமிழ்ச் சங்கத்தினால் நடாத்தப்படுகிறது.
மேலதிக விபரங்களிட்கு, Facebook.com/SBSTamils அல்லது http://www.tamilaustralian.com.au.



