Paid Parental Leave எனப்படும், ஊதியத்துடனான பெற்றோர் விடுப்பிற்கு Super Annuation எனும் ஓய்வூதியம் வழங்கப் போவதாக அரசு அறிவித்திருக்கிறது.
இது குறித்து, equality - சமத்துவத்தை முன் மொழியும் சமூக சிந்தனையாளர், Inclusion and diversity ஆதரவாளர் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் ஷிவானி டீராஜ் அவர்களின் கருத்துகளோடு, அந்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.





