SKIP TO MAIN CONTENT

விக்டோரியாவில் மூவரைப் பலியெடுத்த நச்சுக் காளான்: திட்டமிட்ட கொலையா?

Amanita phalloides
Amanita phalloides poisonous and dangerous mushroom, commonly known as the death cap Source: iStockphoto / adrianam13/Getty Images

விக்டோரியாவில் நச்சுக் காளான் உண்டு மூவர் உயிரிழந்த அதேநேரம் மற்றொருவர் கடும் போராட்டத்திற்குப் பின்னர் உயிர்பிழைத்துள்ள பின்னணியில் இக்களானைச் சமைத்த பெண் மீது கொலைக்குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தி விவரணத்தை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.

Published

Updated

By Renuka Thuraisingham

Source: SBS

Skip to podcast episode content

விக்டோரியாவில் நச்சுக் காளான் உண்டு மூவர் உயிரிழந்த அதேநேரம் மற்றொருவர் கடும் போராட்டத்திற்குப் பின்னர் உயிர்பிழைத்துள்ள பின்னணியில் இக்களானைச் சமைத்த பெண் மீது கொலைக்குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தி விவரணத்தை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now