Swahili மொழி பேசும் ஆஸ்திரேலியா வாழ் மக்களின் பின்னணி பற்றி அறிவதற்காக, 1986ம் ஆண்டில் Tanzania நாட்டிலிருந்து புலம் பெயர்ந்து வந்து இங்கு வாழ்ந்துவரும் Sam Mahinya அவர்களைச் சந்திக்கிறார் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share
Published
Updated
By Praba Maheswaran
Source: SBS
Share this with family and friends
