SKIP TO MAIN CONTENT

சிட்னியில் சித்திரைத் திருவிழாவில் மீண்டும் நாட்டுப்புறஇசை கலைஞர்கள் செந்தில்&ராஜலட்சுமி

Ramadan Web (1).jpg

தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகத்தினால் எதிர்வரும் மே மாதம் 7ஆம் தேதி நடைபெற உள்ள சிட்னியில் சித்திரைத் திருவிழா நிகழ்ச்சியில் கலந்து சிறப்பிக்க வருகை தரவுள்ள நாட்டுப்புற மக்கள் இசை கலைஞர்களான செந்தில் கணேஷ் மற்றும் ராஜலக்ஷ்மி இருவரும் தங்களின் இசை பயணம் மற்றும் சிட்னி வருகை குறித்து செல்வியுடன் உரையாடுகிறார்கள்.

Published

Updated

By Selvi

Source: SBS

Skip to podcast episode content

தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகத்தினால் எதிர்வரும் மே மாதம் 7ஆம் தேதி நடைபெற உள்ள சிட்னியில் சித்திரைத் திருவிழா நிகழ்ச்சியில் கலந்து சிறப்பிக்க வருகை தரவுள்ள நாட்டுப்புற மக்கள் இசை கலைஞர்களான செந்தில் கணேஷ் மற்றும் ராஜலக்ஷ்மி இருவரும் தங்களின் இசை பயணம் மற்றும் சிட்னி வருகை குறித்து செல்வியுடன் உரையாடுகிறார்கள்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now