"Makkal Kalangarkal" Senthil Ganesh and Rajalakshmi singing in Sydney Chithirai Festival Source: SBS Tamil
தமிழ் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் ஆண்டுதோறும் நடத்தி வரும் "சிட்னியில் சித்திரைத் திருவிழா" இந்த வருடம் Stanhope Gardensல் உள்ள Blacktown Leisure Centreல் இன்று கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி பற்றிய விவரணம் தயாரித்து வழங்குகிறார் செல்வி.