SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Lockdown: போலீசார் தென்மேற்கு சிட்னி மக்களுக்கு எதிராக பாகுபாடு காட்டுகின்றார்களா?

Source: SBS Tamil
சிட்னி பெருநகரில் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக சிட்னியில் lockdown - முடக்கநிலை நீடித்து வருகிறது. இந்த முடக்கநிலை குறித்தது தங்கள் எண்ணங்களை பகிர்ந்துகொள்கின்றனர் சிட்னி பெருநகரில் வாழும் வைஷ்ணவி சுந்தர் (மேல் இடது), வெங்கடேஷ் மகாதேவன் (மேல் வலது), மைதிலி சுசீந்திரன் (கீழ் வலது), மற்றும் ஜாவீட் அப்துல் (கீழ் இடது) ஆகியோர். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.
Share



