Tony Abbott and Bill Shorten with some of the Indigenous representatives at the Sydney meeting
அரசியலமைப்பில் பூர்வீக குடிமக்களுக்கான அங்கீகாரம் குறித்து நாடு முழுவதும் பல சமூக கலந்தாய்வு கூட்டங்கள் நடத்தப்படும் என்று பிரதமர் Tony Abbott அறிவித்துள்ளார். சிட்னியில் எதிர்க்கட்சி தலைவர் மற்றும் பூர்வீக குடிமக்களின் தலைவர்களுடன் நடந்த கூட்டத்திற்கு பிறகு பிரதமர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். SBS செய்திப்பிரிவிற்காக ஆங்கிலத்தில்Peggy Giakoumelos எழுதிய செய்தி விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி