SKIP TO MAIN CONTENT

சிட்னி முருகன் கோவில் தேர்தல் விவகாரம்

Entrance of Sydney Murugan Temple NSW
Credit: Sydney Murugan Temple

சிட்னி முருகன் கோவில் சைவமன்றம் நிர்வாக குழு தேர்தல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 23ஆம் தேதி நடைபெறவுள்ளது. சைவமன்றம் நிர்வாக குழுவில் உள்ள ஆறு பதவிகளுக்கு நடைபெறவுள்ள இந்த தேர்தல் குறித்த சிறப்பு விவரணம். தயாரித்து வழங்குகிறார் செல்வி.

Published

Updated

By Selvi

Source: SBS

Skip to podcast episode content

சிட்னி முருகன் கோவில் சைவமன்றம் நிர்வாக குழு தேர்தல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 23ஆம் தேதி நடைபெறவுள்ளது. சைவமன்றம் நிர்வாக குழுவில் உள்ள ஆறு பதவிகளுக்கு நடைபெறவுள்ள இந்த தேர்தல் குறித்த சிறப்பு விவரணம். தயாரித்து வழங்குகிறார் செல்வி.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now