சிட்னித் தமிழ் அறிவகத்தின் வசந்த மாலை 2017

Mr Achuthan Manimaaran

Mr Achuthan Manimaaran Source: SBS Tamil

சிட்னித் தமிழ் அறிவகம் தனது வருடாந்த நிதி சேகரிப்பு நிகழ்வான வசந்தமாலை எனும் கலை நிகழ்ச்சியினை, இம்மாதம் 19ம் திகதி ஞாயிறு மலை 5:30மணிக்கு, Blacktown இல் அமைந்துள்ள Bowmen மண்டபத்தில் நடத்தவுள்ளது. இதில் திருமதி மாலதி சிவசீலனின் சுருதிலயா மாணவர்கள் வழங்கும் இசைவேள்வியும், திருமதி மிர்ணாளினி ஜெயமோகனின் அபிநயாலயா மாணவர்கள் வழங்கும் ஆடலின்பமும் அரங்கேறவுள்ளன. சிட்னித் தமிழ் அறிவகம் பற்றியும், வசந்தமாலை 2017 பற்றியும் சிட்னித் தமிழ் அறிவகத்தின் தலைவர் திரு மகாலிங்கம் மோகன்குமார் மற்றும், நிர்வாகக் குழுவின் திரு மணிமாறன் ஆகியோர் மகேஸ்வரன் பிரபாகரனுடன் உரையாடுகிறார்கள்.


சிட்னி தமிழ் அறிவகம்

 

Sydney Tamil Resources Centre

191 Great Western Highway Mays Hill NSW 2145 Australiya

 

Postal Address P O Box 4420 Homebush NSW 2140

 

Tel: (02) 9635 5748

ஈமெயில்: info@strc.net.au

Web: www.strc.net.au

 






Share
Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand
சிட்னித் தமிழ் அறிவகத்தின் வசந்த மாலை 2017 | SBS Tamil