SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
சிட்னியிலிருந்து லண்டனுக்கு இரண்டே மணிநேரத்தில் பயணிப்பது எப்போது சாத்தியம்?

A commercial space traveler looking at the Earth through the window of a spaceship. Credit: Soshi Yamada/Getty Images
ஏறக்குறைய 24 மணி நேரம் எடுக்கக்கூடிய Sydney - London விமான பயணத்தை இரண்டே மணி நேரத்தில் சென்றடையும் நாள் அடுத்த பத்தாண்டுகளில் நிகழும் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். இந்த பின்னணியை விளக்குகிறார் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
Share