நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை (மே 5) சிட்னி Blacktown Leisure Centre இல், காலை 10 மணி முதல் 6 மணிவரை 8வது ஆண்டாக, தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக்கழகத்தின் நாள் முழுக்கத் தமிழர்களின் கொண்டாட்டமான சித்திரைத் திருவிழா நடைபெறுகிறது. இந்த விழா குறித்து தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக்கழகத்தின் தலைவர் அனகன் பாபு அவர்கள் (தொலைபேசி: 0402 229 517) அவர்கள் விளக்குகிறார். அவரோடு உரையாடுகிறார் றைசெல்.
Share





