தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகத்தினால் எதிர்வரும் மே மாதம் 7ஆம் தேதி சிட்னியில் சித்திரைத் திருவிழா நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சி குறித்து விளக்குகிறார் தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகத்தின் தலைவர் அனகன்பாபு அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல். நடைபெறும் நாள்: 7 May Sunday from 10 am - 6pm நடைபெறும் இடம்: Blacktown Leisure Centre, Stanhope Gardens, NSW 2768 அதிக தகவலுக்கு: அனகன் பாபு அவர்களை 0402 229 517 இலக்கத்தில் தொடர்புகொள்ளுங்கள்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





