Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE starting June 12 2026

தமிழர் பண்பாட்டு அடையாளங்களைத் தோண்டும் (தேடும்) ஆசிரியர்

Puthukkottai Archeology

An enthisiastic teacher Manikandan and his friends involved in Archaeological Research in Pudukkottai

புதுக்கோட்டையில் பண்டைக்கால இரும்பு உருக்காலை இயங்கியதற்கான தடயங்கள், உலோக உருக்கு சுடுமண் குழாய்கள், மண்ணாலான உருக்கு உலைகள், உருக்குக் கலன்கள் ஆகியவை இருப்பதாக புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகத்தினர் சொல்கிறார்கள். இதுகுறித்து, புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனர் மணிகண்டன் அவர்களுடன் குலசேகரம் சஞ்சயன் உரையாடுகிறார்.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Share this with family and friends

புதுக்கோட்டையில் பண்டைக்கால இரும்பு உருக்காலை இயங்கியதற்கான தடயங்கள், உலோக உருக்கு சுடுமண் குழாய்கள், மண்ணாலான உருக்கு உலைகள், உருக்குக் கலன்கள் ஆகியவை இருப்பதாக புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகத்தினர் சொல்கிறார்கள். இதுகுறித்து, புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனர் மணிகண்டன் அவர்களுடன் குலசேகரம் சஞ்சயன் உரையாடுகிறார்.

2016ஆம் ஆண்டு ஒலிபரப்பான நேர்காணலின் மறு ஒலிபரப்பு.

Puthukkottai Archeology

Tamil archeological finds by a school teacher !

An enthisiastic teacher and his friends are involved in Archaeological Research in Pudukkottai. Kulasegaram Sanchayan, talks to the founder, Manikandan about his activities.

This was first broadcast in 2016.

 Manikandan
The enthisiastic teacher involved in Archaeological Research in Pudukkottai, Mr Manikandan.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS SouthAsian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now